விழுப்புரம் மாவட்டம்

தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டம், 30:09:1993 அன்று தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்து விழுப்புரம் வருவாய் மாவட்டமாக செயல்பட துவங்கியது.இது கிழக்கில் வங்காள விரிகுடா, பாண்டிசேரியையும் – தெற்கில் கடலூர் மாவட்டத்தையும்,மேற்கில் சேலம் மாவட்டத்தையும் மற்றும் வடக்கில் காஞ்சிபுரம், திருவண்ணமலை மாவட்டத்தையும் தன் எல்லைகளாக கொண்டுள்ளது.

VPM