விழுப்புரம் கல்வி மாவட்டம்

தமிழக பள்ளிக் கல்வித்துறையில்   விழுப்புரம் வருவாய் மாவட்டம் மூன்று கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது

 
1.விழுப்புரம் கல்வி மாவட்டம் ,
2.திண்டிவனம் கல்வி மாவட்டம் ,
3.கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம்.