மாணவ மாணவியர்

கல்விப்பணியில் முதன்மை மாவட்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் இம்மாவட்டதில்
1.அரசு உயர்நிலைப் பள்ளியில் – 47537 மாணவ மாணவியரும்,
2.அரசு உதவிபெரும் பள்ளியில் – 6593 மாணவ மாணவியரும்,
3.அரசினர் மேல்நிலைப் பள்ளியில் – 4046 மாணவ மாணவியரும்,
4. அரசு உதவிபெரும் மேல்நிலைப் பள்ளியில் – 133288 மாணவ மாணவியரும்,
5.சுயநிதி மேல்நிலைப் பள்ளியில் – 10887 மாணவ மாணவியரும்,
கல்வி பயின்று வருகின்றார்கள்.
அனைத்து கல்வித்துறை வல்லுனர்களாலும் ,ஆசிரியர் பெருமக்களின் முயற்சியினாலும் இவ்வாண்டு விழுப்புரம் கல்வி மாவட்டம் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மேன்மையான தேர்சியினை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.