மற்ற வகுப்புகளுக்கான கல்வி முறைகள் :

வரும் கல்வியாண்டில் 2014/2015ல் அனைத்து மாணவர்களின் தரத்தினை உயர்த்தும் விதமாக கல்வி மற்றும் விளையாட்டுகளில் மாணவர்களின் ஈடுபாட்டினை பெருக்கும் விதமாக தமிழக அரசின் 13 அம்ச திட்டங்களை 100% நிறைவேற்ற விழுப்புரம் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.