பள்ளிக் கல்வித்துறை

விழுப்புரம் கல்விமாவட்டத்தில் மொத்தமாக 550 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இம்மாவட்டத்தில் மொத்தம் 5577 ஆசிரியர்களும் 703 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும்  கல்விப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.