தற்போதைய கல்வியாண்டின் திட்டங்கள்

* 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தினசரி ஒருபாட தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
* 10ஆம் 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெரும் மாணவ மாணவியர்கள் தொடர்ந்து ஊக்கமும் , பாராட்டும் பெறுவார்கள்.
* 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின்  பட்டியல்கள் வெளியிடப்பட்டு ஊக்குவிக்கப்படுவர்கள்.