கல்வியாண்டின் தேர்ச்சி விகிதம்

விழுப்புரம் கல்வி மாவட்டம் கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் இந்தவருடம் மகத்தான தேர்சியினை பெற்றுள்ளது.

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்:

2011ல் ->80.03%
2012ல் ->80.00%
2013ல் -> 81.99%
2014ல் ->82.06%

12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்:
2011ல் -> 77.14%
2012ல் -> 77.23%
2013ல் -> 78.03%
2014ல் -> 85.58%

2014 ஆம் ஆண்டு முந்தைய ஆண்டைவிட 7.15% அதிகமாக தேர்ச்சியினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இத்தகைய தேர்ச்சியில் மாநில தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் 15 மாணவ/மாணவியர்கள் ஆவர். 352 அரசுப்பள்ளிகளில் 28 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

 

12th_pass_percentage