கணினிமயமாக்கம்

பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளை பள்ளி,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்  உடனுக்குடன் பயன்பெற விழுப்புரம் பள்ளிக்கல்வித்துறை முற்றிலும் கணினிமயமாக்கப்படவிருக்கிறது.
இதன் சிறப்பு  அம்சங்கள் பின்வருமாறு.:

1.பள்ளி விவரங்கள்.
2.10ஆம் 12ஆம் வகுப்பு கால அட்டவணை.
3.பாடத்திட்டங்கள்.

போன்ற அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இயலும்.

அனைத்து பள்ளிகளும் பள்ளிகல்விதுறையின் தகவல்களை உடனடியாக “செய்திகள்” மற்றும் “நிகழ்வுகள்” வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

* “வாரம் ஒரு பள்ளி” என்ற தலைப்பில் பள்ளியின் சிறப்பு  மற்றும் அதன் சாதனைகள் வெளியிடப்படும்.
* மாணவர்களின் NSS/NCC/Social camp புகைப்படங்கள் வெளியிடப்படும்.
* தமிழக அரசின் நேரடித்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் வெளியிடப்படும்.
* Video awareness பாடத்திட்டங்கள் வெளியிடப்படும்.
* Social awareness /NGO கள் பங்களிப்புகள், ஊர்த்தலைவர்கள் மற்றும் படித்து பதவியில் உள்ள முன்னால் மாணவர்களின் பங்களிப்புகளை சேர்த்து நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க விழுப்புரம் பள்ளிகல்வித்துறை உறுதிகொண்டுள்ளது.